விக்கிமூலம்:கணியம் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கணியம் திட்டத்தால் முழுமையடைந்த நூல்கள்: <!--- # {{பதிவிறக்குக|}} - பக்கங்கள்: # {{பதிவிறக்குக|}} - பக்கங்கள்: --->
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
 
==இத்திட்டத்திற்கான தேவை==
சனவரி 2016 முதல் [[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்]] நடைப்பெற்று வருகிறது. இத்திட்டதின் மூலம் இதுவரை 2090 நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்நூல்களின் மூலம் 403345 பக்கங்கள் மெய்ப்பு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 ஜனவரி 2019 வரை கிட்டத்தட்ட 9588 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் 10335 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் [[விக்கிமூலம்:முதற்_பக்கம்/புதிய_உரைகள்|70 நூல்கள்]] விக்கிமூலத்தில் கட்டற்ற முறையில் அனைவரும் படிக்க பதிப்பிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது திட்டம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தன்னார்வளர்களின் சிறப்பான பங்களிப்பு மூலம் நாம் செய்ய முடிந்தது வெறும் 70 நூல்களே. இதே வேகத்தில் நாம் மெய்ப்பு பணிகளை செய்து வந்தால் 2090 புத்தகங்களை மெய்ப்பு செய்ய முப்பது வருடங்களாகும். 2090 நூல்கள் என்பது முதல் முயற்சிதான். மேலும் பல ஆயிரம் புத்தகங்கள் மெய்ப்பு செய்ய அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளன. அதனால் தன்னார்வளர்களுடன் சேர்ந்து விரைவாக மெய்ப்பு செய்ய கணியம் அறக்கட்டளை முன்வந்துள்ளது. இத்திட்டதின் மூலம் கணியம் அறக்கட்டளை மெய்ப்பு/சரிபார்பபு பணியில் ஈடுபடுவர்களுக்கு கட்டணம்ஊக்கத் தொகை இந்திய உரூபாயில் வழங்க உள்ளது.
 
==கணியம் அறக்கட்டளையின் தெரிவிப்பு==
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது