விக்கிமூலம்:கணியம் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
== திட்டம் செயற்படும் விவரம் ==
மெய்ப்புப்பார்க்கும் பணியானது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல்நிலையில் மெய்ப்புப் பணி முடிந்த பிறகு, அப்பக்கம் மஞ்சளாக மாற்றப்படும். இரண்டாம்நிலை சரிபார்ப்புப்பணி முடிந்த பிறகு அப்பக்கம் பச்சையாக மாற்றப்படும். இந்த இரண்டு பணிகளும், வெவ்வேறு நபர்களால் செய்யப்பட வேண்டும். மேலும், மெய்ப்புத் தரத்தை உறுதி செய்ய, தன்னார்வல விக்கிப்பங்களிப்பாளர் ஒருவர், சரிபார்த்து, பக்கங்களை ஒருங்கிணைவு (transclusion) செய்வார். அந்நூல் பதிப்பு செய்யப்பட்ட பின்பு தான், கட்டணம்ஊக்கத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது.
 
== நெறிமுறைகள் ==
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது