உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மாற்றங்கள்: வினாவுரை
வரிசை 235:
 
அம்மாற்றமே காட்டுகிறது. இன்னும் பல பக்கங்களில் பக்க இறுதியில் வரும் முறிந்த சொல்லிற்கான வார்ப்புரு இல்லாமலோ, முறிந்த சொற்களுடனும், பெருங்கோட்டிற்கு பதில், சிறு கோட்டுடனும், பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு நூலின் சில பக்கங்களை மட்டும் விட்டு, விட்டு, பச்சையாக மாற்றுதல் நல்ல பழக்கமாகக் கருதவில்லை. பச்சையாக ஒருவர் மாற்றிய பின்பு இன்னுமொருவர் (ஊக்கத்தொகைக்காக) அந்நூலை முழுமையாக செய்யும் போது, சரி பார்ப்பது நல்லது என்றே கருதுகிறேன். முழுநூலுக்குமான கடப்பாடு, ஊக்கத்தொகை பெறுபவருக்கு உள்ளது. -- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 10:20, 22 மே 2019 (UTC)
 
:கேள்வி அதுவல்ல. முதலில் திருத்தம் செய்து சொந்த கணக்கில் இருந்து மஞ்சலாக மாற்றி பிறகு தங்களது கணியம் கணக்கிலிருந்து எந்த மாற்றமும் செய்யாமல் பச்சையாக மாற்றியது பற்றி கேட்டேன். [[விக்கிமூலம்:கணியம்_திட்டம்#மெய்ப்பு_அட்டவணை_மேம்பாடு|கணியம் திட்டம் விதிகள் படி]] //கட்டணம் பெறுவதற்கான கணியம் கணக்கு, கட்டணமில்லா தன்னார்வபங்களிப்புக் கணக்கு என இரண்டு கணக்குகளை உடையவர், ஒரு பக்கத்தின் இரண்டு மேம்பாட்டுப் பணிகளையும் செய்தல் கூடாது. இரு தனித்தனிநபர்களே, ஒவ்வொரு பக்கத்தினையும் மேம்படுத்த வேண்டும்.// பச்சையாக இருக்கும் பொழுது ஒரு சிறு தவறை சரி செய்து சொந்த கணக்கில் மஞ்சலாக மாற்றி பிறகு கணியம் கணக்கில் வெறுமனே பச்சையாக மாற்றுவது விரும்பத்தக்க செயலல்ல. நன்றி -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 11:53, 22 மே 2019 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Info-farmer" இலிருந்து மீள்விக்கப்பட்டது