உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மாற்றங்கள்: முன்னிலை படுத்துதல் வேறு. இரு நிறங்களையும்,ஒருவரே செய்தல் என்பது வேறு
வரிசை 239:
 
[https://ta.wikisource.org/s/8y5i இதற்கான] வரைவை கணியம் அறக்கட்டளையார் விரைவில் தருவர் என்று நம்புகிறேன். தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் (அவை விதிகள் அல்ல) போதாது. அவர்களிடம் முறைப்படி எனது கருத்தினைத் தெரிவித்துள்ளேன். யாதெனில், ஒரு நபரே இரு நிறங்களை மாற்றுதல் தவறே. அதாவது சிவப்பு நிறத்தில் இருந்து, மஞ்சளாகவும், அவரே மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சையாகவும் மாற்றுதல் தவறே. இந்த இருநிலைகளிலும் தவறு எனில், செய்தவரிடம் தொடர்பு கொள்ளலாம். அல்லது நிறத்தினை, முன்நிலைக்கு மாற்றலாம். அப்படி செய்தால் அடுத்து வருபவருக்கு, அப்பக்கங்கள் முழுமையாக்கப் பட வேண்டும் என்பது புலனாகும். அப்படி நிறத்தினை மாற்றவே இல்லையெனில், அது முழுமை பெற்றுள்ளது என்றே பொருள்படும்.அல்லவா? உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பின் கணியத்தின் திட்ட உரையாடலில் தெரிவியுங்கள். என் பக்கத்தில் தெரிவித்தால், எனக்கு மட்டுமே தெரியும். பலருக்கும் நல்ல ஆவணங்களை உருவாக்க அதனதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து கணியம் திட்ட உரையாடலில் இணைப்புக்கொடுத்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். இந்நூலில் முடிந்த பிறகு, எனது முன்மொழிவுகளைத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதில் கலந்து கொள்ளுங்கள். பலரையும் இணைத்து , புதிய முன்னோக்கிய இலக்குகளை அடைவோம். வணக்கம்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 14:35, 22 மே 2019 (UTC)
 
:[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F90&type=revision&diff=975952&oldid=958224 இந்த] மாற்றம் செய்த பின் அதனை மஞ்சளாக மாற்ற வேண்டிய அவசியமென்ன?
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Info-farmer" இலிருந்து மீள்விக்கப்பட்டது