விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 272:
 
நிகழ்ச்சியின் விவரங்களைப் பார்த்து கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் [https://forms.gle/nFxEgNPQ4n1k37ca9 இப்படிவத்தினை] நிறைவு செய்துவிடுங்கள். நன்றி. -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 19 மே 2019 (UTC)
 
== மூல நூல் PDF வடிவில் இல்லாத நூல்களை விக்கிமூலத்தில் சேர்த்தல் - கொள்கை முடிவெடுத்தல் ==
 
 
மதுரைத்திட்டம், த.இ.க நூலகம் ஆகிய இடங்களில் பல பொதுக்கள உரிமையில் உள்ள நூல்கள் உரை வடிவில் கிடைக்கின்றன. அவற்றுக்கான மூல நூல்களின் PDF கோப்புகள் கிடைப்பதில்லை. அவற்றை விக்கிமூலத்தில் சேகரித்து காக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
 
'''காரணங்கள்'''
* தமிழக அரசு தளங்கள், தன்னார்வலர்கள் தளங்கள் எப்போது வேண்டுமானாலும் அணுக இயலாமல் போகலாம்.
* அந்த தளங்கள் epub, mobi வடிவங்களில் நூல்களை வழங்குவதில்லை. விக்கிமூலத்தில் இது இயலும்
* விக்கிமூலத்தில் உரை வடிவில் உள்ள நூல்களே பொதுப் பயனருக்கு அதிகப் பயன் அளிப்பவை. இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விக்கிமூல வாசகர்கள் அதிகப் பயன் பெறுவர்.
 
 
 
இது பற்றி உரையாடி, இதன் நிறைகளையும், குறைகளையும் பகிர வேண்டுகிறேன்.
 
 
நன்றி [[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 11:03, 10 சூன் 2019 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது