இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அனுபந்தம்
175
E. ஸெனார்ட். | Les Inscriptions de l'iadasi. Paris |
1888. (ப்ரெஞ்சு பாஷையில்)
இந்தியன் ஆன்டிக்குவரி XIX, XX, XXII வால்யும்களில் இவ்வரிய புத்தகம் இங்கிலீஷில் மொழிபெயர்க்கப்பட் டிருக்கிறது. | |
பூலர் முதலானோர். | எப்பிக்ராபியா இந்திக்கா I, II, III, |
V, VIII வால்யும்களில் அசோக
சாஸனங்களின் பாடங்களும் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு உள்ளன. | |
ஏ. கன்னிங்ஹாம். | The Inscriptions of Asoka. Vol. I |
of Corpas Inscriptionum Indi-
caram. Calcutta; Government of India Publication.1877. இதுவே அசோக சாஸனங்களின் முதற் பிரசுரம், சாஸனங்களின் கல்வெட்டுப் பிரதிகள் உள்ளன. |
Printed at the "Caxton Press," Madras. - 1925. (A)