இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாந்தி நிலைய வெளியீடு 6,
முதல் பதிப்பு ஜூன் 1947
விலை அணா எட்டு.
சமர்ப்பணம்
வாழ்க்கை வசதிகள் வஞ்சிக் கப்பட்டு, வாழ்விலே விரக்தியுற்றது போல் உழல்கின்ற - வாழப் பிரந்தோம், வாழ்க்கை முறையை உயர்த்துவோம் என்ற தன்னுணர்வு இன்றி வாழ்கிற சகோதரத் தொழிலாளிகளுக்கு... தங்களைத் தாங்களே உணர்ந்து, புதுயுக உதயத்துக்கு வழிகோல விழிப்புறுவதற்காக,
ஊழியன் பிரஸ், துறையூர்.
Q. H. No. Ty. 40. C. 2000