பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3


அசையாமல் அலுங்காமல் இருத்தல்

அஞ்சலென்ற சொல்லும் அடையா நெடுங்கதவும்

அஞ்சாது எதிர் நிற்கும் ஆற்றல்

அஞ்சா நெஞ்சத்து ஆண்மையாளன்

அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மகன்

அஞ்சி அடிபணிதல்

அஞ்சி அலறி நடுங்கிடல்

அஞ்சி நடு நடுங்கி ஒடுங்குதல்

அஞ்சி நடுங்கிப் பதறுதல்

அஞ்சிப் பதறுதல்

அஞ்சிப் பதுங்கி ஒதுங்குதல்

அஞ்சிப் பயந்தவன் (பஞ்ச-வனவாசம்)

அஞ்சியஞ்சி ஆவி அழிதல்

அஞ்சியடங்குதல்

அஞ்சியடங்கிப் பணிதல்

அஞ்சிலே பிஞ்சிலே அறிந்து கொள்ளல்

அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சுதல் -இளமைக் குழந்தையைக் கொஞ்சுதல்

அஞ்சிறை அறுகால் ஏழிசைப்பாடல் அளி (கூர்மபு. 20 - 25)

அஞ்சு புலனும் அறிவுங் கலங்கல்

அஞ்சு வரும் வெஞ்சுரன் (கம்ப. 4-13-25) (அஞ்சு - அச்சம்)

அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் (புறம் 235)

அட்டக்கரியான ஆள்

அட்டக்கறுப்பாயிருக்கும் பொருள்

அட்டகாசங்களும் அட்டூழியங்களும்

அட்டகாசத்தை அடக்கி ஒடுக்குதல்