பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

பம்மிப் பதுங்கித் திரிதல்

பயத்துடனும் பீதியுடனும்

பயந்து தியங்கிப் பதுங்குதல்

பயபக்தி

பயமும் பக்தியும் உண்டாதல்

பயமும் பதைப்பும் ஏற்படல்

பயன்படாது சும்மா கிடக்கும் பொருள்

பயிர் பச்சைகள் நன்றாய் விளைதல்

பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர்

பயிறு பச்சை நன்றாய் விளையும் நிலம்

பரபரப்பும் துடிதுடிப்பும் உடைய

பரந்துபட்ட வியன் ஞாலம் (புறம் 18)

பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம் 200)

பரந்தோங்கு பல்புகழ் சேர்ந்தவர் (ச 190-8)

பரவித் தொழுது பணிந்து ஏத்துதல் (சிரா கோ 312)

பரவிப் பணிந்து ஏத்துதல் (ச 72-2)

பராவித் தொழுதல்

பரிசில் நல்கும் குரிசில் (புறம் 147)

பரிமாறிப் பந்தி விசாரிப்பவர் (பே)

பரிவுடனும் பாசத்துடனும் பார்த்தல்

பரிவும் பாசமும் காட்டுதல்

பருகுவன்ன அருகா நோக்கம் (பொருநர் 77)

பருத்துத் திரண்டு புடைத்த

பருவத்தின் மெருகேறிய அழகுருவம்

பருவமும் உருவமும் படைத்த பைந்தொடி

பல்கிப் பெருகி வருதல்

பல்கேள்வித் துறைபோகிய தொல் ஆணை நல்லாசி

சிரியர் (பட்டினப் 169)

பல்லைக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடி இரத்தல்