133
போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து பாராட்டுதல்
போற்றிப் பேணிக் காத்தல் ; வளர்த்தல்
போற்றி வழிபடல்
போற்றுதலையும் தூற்றுதலையும் ஒரு பொருட்படுத்தா
- தவர்
போஜன தாம்பூல வஸ்திர பூஷணாதிகள்
மக்கி மண்ணாய்ப் போதல்
மக்கி மண்ணாய் மறைந்து போதல்
மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர்
மகிழ்ந்து உளங்களித்தல்
மங்கள கல்யாண சுபசோபனம்
மங்காத மணிவிளக்கு (குருதாச 1-19-36)
மங்கி மழுங்கிப் போனகத்தி
மங்கி மறைந்து போதல்
மங்குல் மதி தவழ் மாடவீதி (ச. 6-1)
மச்சிலும் குச்சிலும் நெல்லைப் போட்டுக் குலவையிடு
மச்சு வீட்டில் வாழ்ந்தாலும் குச்சுவீட்டில் வாழ்வாரை
- மதிப்பவர்
மட்கி மண்ணாய்ப் போதல்
மட்டியிலும் மட்டி மகாமட்டி
மட்டுக் கடங்கா மகிழ்ச்சி
மட்டு மதிப்பு இல்லாதவன்
மட்டு மரியாதை தெரியாதவன் ; இல்லாமற் பேசுதல்
மடத்தகை பொருந்திய வயத்தகை மாதர் (பெருங்க
- 1-45-31)
மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு மடவார்க்கு வேண்டும்
மண் குடிசையில் வாழ்வோராயினும் மாளிகையில்
- வாழ்வோராயினும்
மண்ணிலும் விண்ணிலும் இன்புற்று வாழ்தல்