பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

வளமும் உரமும் பெறுதல்

வளமும் நலமும் பெற்று விளங்கும்

வளமும் வலிமையும் மலிந்த நாடு

வளமையும் வனப்பும் வண்மையுந் திறமும் இளமையும்

இச்சையும் உடையவர் (பெருங்க 3-6-111)

வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பாடுபடல்

வளர்ச்சியும் செல்வாக்கும் பெற்ற நிறுவனம் ; பத்தி

ரிகை

வளைந்து குழிந்து நெளிந்து செல்லும் வழி

வளைந்து நெளிந்து கொடுத்தல்

வளைந்து நெளிந்து செல்லும் வழிகள்

வற்றாது சுரக்கும் வளம் வாய்ந்த

வற்றாது பெருக்கெடுத்தோடும் வளமுள்ள ஆறு

வற்றா வளங்கொழிக்கும் காவிரி

வற்றி உலர்ந்த சருகு

வற்றிச் சுருங்கி அற்றுப் போதல்

வற்றி வறண்டு போன குளம்

வற்றி வளர்ந்த உடல் வடிவம் (அப்பாத்)

வறிது அகத்தெழுந்த வாயல் முறுவல் (அகம் 5)

வறுத்துப் பொரித்த வறுவல்

வறுமையில் செம்மை காத்து வாழ்தல்

வறுமையும் சிறுமையும் அடைந்தோர்க்கு வாழ்வளித்

தல்

வறுமையும் நோயும் வாட்டி வதைத்தல்

வறுமையே உருவாய் வாட்டமே தோற்றமாய் வந்த

வன்

வறுவல் பொரியல் இல்லாத உணவு

வன்மை மென்மைகளை உணர்ந்து பேசுதல்

வன்னெஞ்சக் கன்னெஞ்சன்