பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

வேலையற்ற வீணர்கள் (கல்கி)

வேலை வெட்டி இல்லாதவன்

வேலை வெட்டி ஒன்றுஞ் செய்யாமல் - வேலை செய்யா

மல் இருத்தல்

வேலை வெட்டி ஒன்றும் இல்லை

வேலை வெட்டி செய்து பிழைத்தல்

வேலை வெட்டி பார்க்காமல் வீணாய்த் திரிபவன்

வேலைக்குத் தகுந்த வேடம்

வைத்த கண் வாங்காமல் பார்த்தல்

வையம் உய்ய வழிகாட்டியோர்

ஜம்மென்று ஒய்யாரமாக உட்கார்ந்திருத்தல்



               -------------