பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறியீடுகளின் விளக்கம்


அ - அருட்கவி எஸ். வி. சேதுராமன்
அகம் - அகநானூறு
அண்ணா - சி. என். அண்ணாதுரை
அதி - அதிகாரம்
அப் - அப்பர், திருநாவுக்கரசு சுவாமிகள்
அப்பாத்- கா. அப்பாத்துரைப் பிள்ளை
அம்மணி-அம்மணிபாய் என்ற நாவல்
அமர - அமரதாரா
அமிச - அமிச சந்தேசம்
அமுதா பி த - அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
அருட்கவி - எஸ். வி.சேதுராமன்
அருட்பா - திருவருட்பா
அருண. தோத் ம. - அருணகிரி நாதர் தோத்திர மஞ்சரி
அலை - அலையோசை
அறநெறிச் - அறநெறிச்சாரம்
ஆமாத் பு - ஆமாத்தூர்ப் புராணம்
ஆவி - ஆனந்த விகடன்
இரட்ச - இரட்சணிய யாத்திரிகம்
இராமப் அம்-இராமப்பையன் அம்மானை
இராமலிங்க (சு) - இராமலிங்க சுவாமிகள்
இளமூலை பி. த - இளமுலை யம்மை பிள்ளைத்தமிழ்



உண்ணா. பதி -உண்ணாமுலையம்மன் பதிகம்
ஐந்திணை ஐம் - ஐந்திணை ஐம்பது
ஐந்திணை 50-ஐந்திணை ஐம்பது
ஒளவை சு - ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
கந்தகோட்- கந்தகோட்டம்
க. நா. சு - க. நா. சுப்பிரமணியம்
கப்பற் - கப்பற்கோவை
கல்கி - ரா. கிருஷ்ண மூர்த்தி
கலித் - கலித்தொகை
கவி - கவிதைத் தொகுதி
கழுக் கோ-திருக்கழுக்குன்றக் கோவை
காசிகண் - காசிகண்டம்
காஞ்சிப் - காஞ்சிப் புராணம்
குருதாச - (பாம்பன்) குமர குருதாச சுவாமிகள்
குடும்பவி - குடும்ப விளக்கு
குமர-குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு (உ. வே.
ஆமாத்பு - ஆமாத்தூர்ப் சா. பதிப்பு)
குளத். கோ - குளத்தூர்க்கோவை
குற் உ - திருக்குற்றால நாதர் உவர
குறள் - திருக்குறள்
குறிஞ்சிப் - குறிஞ்சிப்பாட்டு(பத்துப்பாட்டு)
குறுந் - குறுந்தொகை
குன்றக் - குன்றக்குடிக்குமரன்கீர்த்தனைகள்