பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு எரியைகள் இi

செய்யும்; கண்ணுடியையும் இவ்வாயு அரிக்கும் தன்மை உடையது. ஆகவே, பிரத்தியேகமான சில பொருள் களைக் கொண்டு இக்குழல்கள் செய்யப்பெறுகின்றன. இந்த இரகசியப் பொருள்களாலான குழல்களின் வழியாக யுரேனிய ஹெக்லாபுளோரைடு வாயுநிலையில் செலுத் தப் பெற்று யு-238-ம், அதைவிடச் சற்று எடையில் குறைந்த யு-285ம் தனித் தனியாகப் பிரிக்கப் பெறுகின்றன. படத்தில் (படம்-15) யுரேனிய வாயு செலுத்தப் பெறுவ

யு-235 ஐப் பிரித்தெடுத்தல்

.23కి తిభీడఫ్రిణి

ఖీళ్చు! - - : uiasjassres இத்திபெத்தல் $:ఛీ

ఉళోత్తోక్ష ప్రa;

படம் 15

தைக் காண்க. நுண் துளைகள் உள்ள கணக்கற்ற சல்லடை களைக் கொண்ட நீண்ட ஒரு தொகுதியினுள் பம்புகளைக் கொண்டு வாயுவைச் செலுத்துகின்றனர். சல்லடைகளில் ஓர் அங்குலத்தில் பத்து இலட்சத்தில் இரண்டு பங்குக்கும் குறைந்த குறுக்களவுள்ள துளைகள் உள்ளன; இவை வாயுவை வடிகட்டுகின்றன. சற்று இலேசான யு-235