பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்குற்றல் 盟篮踪

முதலிய ஆற்றல் மூலங்களிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்ருேம். பெட்ரோலியத்தையும் நீரையும் நிலக்கரியின் அளவில் கணக்கிட்டுக் கூறிஞல், ஒப்பிடு வதற்குச் செளகர்யமாக இருக்கும். சில முக்கிய நாடுகளி லுள்ளவர்களின் சராசரி வருமானத்தையும் அவர்கள் சிெல வழிக்கும் சராசரி ஆற்றல் அளவினேயும் அடியிற் கண்ட வாறு குறிக்கலாம்.

செலவழிக்கும் ស្វើ காடுகள் சராசரி ஆண்டு

ஆற்றல் அளவு வருமானம் (கிலக்கரி அளவில்) அமெரிக்க ஐக்கிய

நாடுகள் 8 டன் 2000 டாலர் இங்கிலாந்து 4-5 , 1000 , நார்வே 4・5 。 1000 , ஜப்பான் # 33 100 , இந்தியா G. i 50

金受

இந்தப் புள்ளி விவரங்கள் மிகச் சரியானவை என்று சொல்ல இயலாவிடினும், அவை அந்நாடுகளிலுள்ளவர் களின் வாழ்க்கைத்தர உயர்வுக்கும் அவர்கள் செலவழிக்கும் ஆற்றலின் அளவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பிக்னக் காட்டுவதற்குப் போதுமானவை.

பல்வேறு நாடுகளினிடையே காணப்பெறும் வேற்றுமை நம் கவனத்தை ஈர்க்கின்றது. எல்லா நாடுகளும் சமநிலையி லிருந்து கொண்டு ஐக்கிய நாட்டு மக்கள் சபையில் சந்திக்கும் இக்காலத்தில் எல்லா நாடுகளிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற அவா எழுவது இயற்கை யாகும். வாழ்க்கைத் தரம் உயர்வது என்ருல் என்ன ? உணவு உற்பத்திப் பெருக்கமும் சுகாதார வசதி ஏற்பாடு களும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுபோலவே, ஆற்றல் எளிதாகவும் ஏராளமாகவும் குறைந்த விலக்குக் கிடைப்பதும் அதனை உயர்த்தும். உணவு உற்பத்திப்