பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

அணுவின் ஆக்கம்


வெளிவிடப்பெறும் கதிரியக்கக் கிளர்ச்சி கால் அங்குல இழையத்தை மட்டிலும் துளைத்துச் செல்லக் கூடியதாதலின் ஊசி போன்ற சலாகை55 யொன்றினை மூளையில் செருகி

கதிரியக்க சோடியம்-24 - சாதாரண குருதியோட்டத்தையும் கட்டுப்படுத்திய குருதியோட்டத்தையும் துப்பறிதல்

翼 --Ria 24 Ci szegzè

[2] ஆத்திப் புகுத்தப்

gesé sia 24 cig uெதுகின்றது. இரண்டு கால்களுக்கும்! கொண்டு :ெல்திறது

{3} உயர்ந்த அசைவு. -கல்ல் குருதியோட்டம்

நெருக்கம் உள்ள இட

... [4] இாழ்ந்த அணவு

இழிந்த குருதியேட்டது

அத்துடன் பிரத்தியேகமான கைகர் எண் - கருவி யொன்றினை இணைத்து கதிரியக்கக் கிளர்ச்சியினை அறிந்து கொள்ளலாம். (படம்-34). இதனால் பிளவையின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய கருவியினை விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பெளதிகத் துறையினர் முதன் முதலாகக் கண்டறிந்தனர். இம்முறையினைக் கையாண்டு மூளைப் பிளவையுள்ள பதினான்கு நோயாளிகளைக் குணப்படுத்தினர்.

மூளைப் பிளவிற்குச் சிகிச்சை செய்வதில் வேறொரு புதிய முறை தோன்றியுள்ளது. புரூக்கேவன் தேசீய ஆய்


55சலாகை - probe.