பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுத்தொழிலும் அணுவும் 257

இந்த இலவலேசத் தனிமங்கள் தாவரங்களில் நகர்ந்து செல்லும் முறையினேயும் அறிவியலறிஞர்கள் ஆராய்ந் துள்ளனர். இந்நகர்ச்சி தாவரங்களின் வளர்சிதைமாற்றக் செயல்களேயும் அவற்றின் உடற் கூறுபாட்டை" யும் பொருத்துள்ளது. ஒரு தாவரம் கரைந்த தாதுப் பொருள் களே " வேர்களிலிருந்து இலகளுக்கு புவிஈர்ப்பு விசைக்கு " எதிராக உயர்த்தும்பொழுது, ஆற்றல் செலவழிகின்றது. தாவர நூலறிஞர்கள் சவ்வூடுபரவும் அமுக்கத்தினுல் மட்டி லும் இது முற்றிலும் நடைபெற முடியாது என்று முடிவு கட்டினர். நீராவிப் போக்கினுல் ஏற்படும் அமுக்கமும் இதற்கு இன்றியமையாததாகின்றது என்று நம்பினர். மிஸ்ெளரிப் பல்கலைக் கழகத்தினர் கட்டுப்பாடான சூழ் நிலையில் கதிரியக்கப் பாஸ்வரத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில் நீராவிப்போக்கு இதற்குச் சிறிதும் துணை செய்யவில்லை என்று அறிந்தனர். இத்துறையில் தொடர்ந்து நிகழ்த்தப் பெறும் ஆராய்ச்சி தாவரங்களைப் புல்லுருவிகள்", பூச்சிகள் முதலியவற்றினின்றும் பாதுகாக்கப் பெரிதும் துணைபுரியும் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை.

பழத் தோட்டங்களில் அணுவாற்றல் தரும் வெப்பத் தைப் பயன்படுத்திப் பண்ணேயாளர்கள் பெரும்பயன் அடையலாம். கிச்சிலி, எலுமிச்சை முதலிய பழத் தாவரங் கள் கடும்பனியால் சேதமுருமல் காப்பதற்கு மேல்நாடு களில் கணப்புச்சட்டிகள் உபயோகப்படுகின்றன ; அணுக் களிலிருந்து மலிவாக வெப்ப ஆற்றல் தரும் சாதனங்கள் அமைக்கப் பெற்று கணப்புச் சட்டிகள் எதிர்காலத்தில் மறைந்துவிடக் கூடும்.

  • sustrifflsp# tot shp& Glaruisbassir-metabolic processes * உடற் கூறுபாடு - anatomy. கரைந்த தாதுப்பொருள் &air - dissolved minerals. " Li offlot. Sospá - gravity. oo fēirir 66ìi'i @ı firãg - transpiration. sová späth - University of Missowri. " Libyl(56%6ir - fungi. * 3600rlouë folio-ésir - smudge pots.

53ーI8