பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல வாழ்த்து 29இ.

கணிதக் கொள்கையை வெளியிட்டார். அதில் சடமும் ஆந்றலும் சமம் என்ற கொள்கையும் அடங்கி யிருந்தது. அதனுல் ஒன்று பிறிதொன்ருக மாற்றப்படலாம் என்ற கருத்து அறிஞர்களிடையே தோன்ற ஏதுவாயிற்று. இக் கொள்கையை 1982-ல் காக் கிராப்ட் , வால்ட்டன் ' என்ற இரு அறிஞர்கள் இங்கிலாந்து நாட்டில் சோதனைகளால் உறுதிப்படுத்தினர்.

1932-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த டாக்டர் இ. ஓ. லாரென்ஸ் ' என்பார் சுழலினி ' என்ற ஓர் அற்புதக் கருவியினக் கண்டறிந்த பிறகு ஆராய்ச்சியின் தப்படி வேகம் அதிகரித்தது. இந்தக் கருவியில் அணு ரவைகளாகிய " நேர் இயல் மின்னிகள், இருதிகள் " போன்ற வற்றை வைத்து இயக்கினுல் அவை ஒளியணுக்கள் கொண் டுள்ள வேகத்தைப் போன்ற பெருவேகத்தைப் பெற்று அணுவின் உட்கருவினைத் தாக்குகின்றன. அவை பேரருவி போல்ஓடி கருவினைத் தாக்கிகுல்தான் கருவின் எதிர்ப்பினே அழித்துக்கொண்டு கருவினுள் புகுந்து அதனேச் சிதைக் கின்றன. பல்வேறு நாடுகளில் அமைக்கப்பெற்றுள்ள சுழலினிகளைக் கொண்டு அறியப்பட்ட அறிவுதான் இன்று. நாம் உட்கருவினப்பற்றி அறிந்திருப்பது. அணு உலைகள் அமைக்கப் பெறுவதற்குப் பல்லாண்டுகட்கு முன்னரே இவை நிறுவப்பெற்றன. இவை காட்டிய அனுபவத்தைக் கொண்டுதான் அணு உலை அமைக்கப் பெற்றது.

1932-ல் இங்கிலாந்தில் சாட்விக் ' என்ற அறிஞர் பொது இயல் மின்னியைக் கண்டறிந்தார். ரேடியத்தைக் கண்டறிந்த பெருமாட்டியின் புதல்வி ஐரென் குயூரியும்" அவர் துணைவர் பிரெடெரிக் ஜோலியட்டும்” பிரெஞ்சு நாட்

    • Erá, strirůt. — Cockcroft. " su ráði. --6ðr - Walton** 1–Iréâu if Ø. Sp. Som Gororóio - Dr. E. O. Lawrence. * Grypsôsofi - cyclotron. * <S SYN T65)su - atomic buliet. *o @ BÊ - deutron. ** Firu-sîlis – Chadwick. , * 89 GJ5ðr Gų bf - Irene Curie- ** (?@yGi-fiż Gagrsstudi -- Frederick Joliot