பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அணுவின் ஆக்கம்

ஐன்ஸ்டைன் கணக்குப்படி ஒரு கிராம் பொருண்மை யுள்ள யு-285-லிருந்து எவ்வளவு ஆற்றல் வெளிவருகிறது என்பதைக் காண்போம். மேற் குறிப்பிட்ட வாய்பாட்டின் ' படி E= (1 x8") = 9 x 1.0" ஆகும். இதனைச் சூடாற்றல் கணக்கில் விளக்கினுல் நன்கு தெளிவாகும். ஒரு கிராம் நீரைச் சூடளப்பானில் ஒரு சுழி அளவு சூடேற்றத் தேவை யாகும் சூட்டினைக் கனலி " என்று குறிப்பிடுவர். 9x 10" என்று மேலே கண்ட ஆற்றல் இந்தக் கணக்கில் 2x10" கனலியாகிறது. இதுவும் வெறும் எண்ணுகத்தானே காணப்படுகிறது என்று நினைக்கலாம். 2500 டன் நிலக் கரியை எரித்தால் எவ்வளவு சூடு வெளிப்படுமோ அந்த அளவு சூடு ஒரு கிராம் நிலக்கரியை அணுச் சிதைவு செய்தால் கிடைக்கும் என்று ஒரளவு இதனை விளக்கி வைக்கலாம்.

பொது இயல் மின்னி தாக்குதல்

பொது இயல் மின்னிகள் தாக்குவதனுல் யுரேனியக் கரு சிதைந்து பொது இயல் மின்னிகளே வெளிப்படுத்தும்

))ایسی - கிரிப்டான் பேரியம் என்று மேலே கண்டோ பொ. இ. மி. மன்ருே ? இவற்றின் விளைவு படம் 9 அ. தான் வலிவான கதிரியக்கம்.

ெ இயல் மின்னியொன்று 前 இவ் விளைவின் போக்கினைப்

பாது இயல் மின்னியொன்று யுரேனிய * - *

ಷಿಫಿ தாக்க வருகிறது. அது கரு படத்திலிருந்து (படம் 9 அ.)

இனுள் புதைந்து கருவிை မြှိုုိ့မ္ဟုန္ဟစ္ကို அ றி ந் து கொள்ளலாம்.

' *-" " GGaుu rar urghuత్త ఆ

வினைப் பொது இயல் மின்னி தாக்க வருகின்றது. அது அணுக் கருவினுள் புதைந்து அதனை நிலையற்றதாகச் செய்து விடுகிறது. ஒரு கிண்ணம்

  • Suruitl Isr(S - formula. * Gß - degree. *° 56′rsô - calorie.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/78&oldid=599379" இலிருந்து மீள்விக்கப்பட்டது