பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும் 68

நிறையவுள்ள கோலிகளின்மீது வெளியிலிருந்து ஒரு கோலி தாக்கிளுல் கிண்ணத்திலுள்ள கோலிகளில் அசைவு உண் டாகி ஒருசில வெளியேறுவது போன்ற நிகழ்ச்சிதான் இதுவும். யுரேனியக்கரு இரண்டாகப்பிரிந்து விடுகிறது; அக் கருவிலிருந்து மூன்று பொது இயல் மின்னிகள் வெளிப்படு கின்றன. அவை அருகிலுள்ள வேறு யுரேனிய அணுக்களைச் சிதைத்து அவற்றைப் பக்குவிடச் செய்யலாம் (படம்-9 ஆ).

பிளவுறும் தொடர்கில விளைவு

ஒ பொ. இ. மி. *

K->.

\

@

துணுக்கு

இழந்த பொ. ஒ. .

படம் 9 ஆ.

எனவே, ஒரு பொது இயல் மின்னியினுல் துவக்கப்படும் இவ் விளைவு தொடர்ந்து நிகழ்ந்து கோடிக் கணக்கான யுரேனிய அணுக்களைப் பிளந்து ஏராளமான ஆற்றலே வெளிப்படுத்த லாம். தொடர்நிலை விளைவு நடைபெறுவதைப் படத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/79&oldid=599381" இலிருந்து மீள்விக்கப்பட்டது