பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 இனிமையுடையதாகும். அவரின் குரலோசை நயமே பலரைத் தன்பால் ஈர்த்து நிறுத்திவிடும். சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு ஒப்பானவர்களோ எடுப்பானவர்களோ தமிழகத்தில் எவரும் இல்லை; இந்தியத் துணைக் கண்டத் தில் இருப்பார்களா என்பதும் ஐயப்பாடோ மன்றம், நாள்: 1-11-55 விழாமலே உடையும் அழுத்திக் பிடிக்கிற காரணத்தினால் பாத் திரம் உடையாது என்று அவர்கள் வருதுகிறார்கள். இன்னும் சற்று அதிகமாக அதனை அவர்கள் அழுத்திப் பிடித்தால், அழுத்திப் பிடிக்கப் பிடிக்க அது கீழே விழாமல் கையிலேயே உடைத்து போகும். ஓயக் கூடாது அறிஞர் அண்ணா பத்தாண்டுகளுக்கு முன்னால் சாதிமுறை சமுதாயத்தைப் பிடித்து உலுக்கி வந்தது.இருபத் தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சாதிமுறை கொடுமையின் சின்னமாகவே விளங்கியது. அடுத்த பத்தாவது ஆண்டில் அது அழிந்தொழியக் கூடும். அது வரை நாம் ஓய முடியாது. . அறிஞர் அண்ணா