107 அண்ணாவின் கண்களும், முகமும் மட்டும்தான் நடிக்கும்; சில வேளைகளில் கை அசையும். இனிமையான குரலில். தெளிவான சொற்கள், அழகுபட வந்து விழுந்துகொண்டே பிருக்கும். குரலில் தேவையான அளவுக்கு ஏற்றத்தாழ்வு கள் இருக்கும். பேச்சு நடைகளில் பார்ப்பனீய நடை ― பாகவதர் தடை பண்டிதர் நடை பாமரர் நடை- வேதாந்தி நடை - குருமார் நடை-அரசன் நடைவீரன் நடை எல்லாம் அண்ணா அவர்களுக்குத் தண்ணீர்பட்ட பாடு. நடிகனுடைய தரத்தை உயர்த்தப் படித்தவர்களும் பொது நாடக மேடையில் தோன்றலாம் என்பதையும், அரசியல் தலைவர்களாய் இருந்தாலும் நாடகம் நடிப்பது இழுக்காகாது என்பதையும் நல்ல கருத்துள்ள சீர்திருத்த நாடகங்கள் தேவை என்பதையும்,தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களுக்கே முக்கியமாக உரியதாகும். அறிஞர் அண்ணா அவர்கள் 'சந்திரோதயம்' 'சந்திர மோகன்', 'நீதிதேவன் மயக்கம்', 'போர்வாள்' ஆகிய நாட கங்களில் இதுவரையில் நடித்துள்ளார்கள். மன்றம், நாள் : 1-2-56 உலகப் பொது மொழி நமது தாய் மொழியான தமிழ், உயர் தனிச் செம்மொழி. இது உலகில் வேறு எந்த இனத்துக் தாய் மொழியாக இருந்திருந்தால் இத்தனை காலத்துக்குள் உலகப் பொது மொழி யாகி இருக்கும். காவது அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
