பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ரொம்ப ரொம்ப கேட்டிருக்கிறேன்! சுப்பையா பிள்ளை போன்றவர்கள் அடிக்கடி இப்படிக் கூட்டங்கள் கூட்டினால் தானே ஒருவரையொருவர் தெரிந்து கொள்வதற்காவது வாய்ப்பு ஏற்படுகிறது!" என்றார். அறிஞர் அண்ணா அவர்கள் இறுதி வரையில் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டே ஆச்சாரியார் முன்னிலையில் நீன்றார்கள். றுதியாக அண்ணா அவர்கள் "பிறகு பார்க்கிறோம்; போய் வருகிறோம்!39 என்று ஆச்சாரியாரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். மன்றம்,நாள் 15-2-56 அது ஒன்றே பயன் தரும் எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும். விஞ்ஞானக் கூடங்கள் அமைத்தாலும், புதிய ரெயில் பாதைகள் போட்டாலும, புது பூங்காக் கள் அமைத்தாலும் கல்விச் செல்வம இல்லாவிடில் அவை பயன் தரமாட்டா. அறிஞர் அண்ணா துணையாக்கும் கல்வி போட்டியும் பொறாமையும், பொச்சரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் தாம் நேராக நடந்து செல்ல நமக்குத் துணையாக இருக்கக் கூடியது கல்வி போல் வேறொன்றும் ல்லை. அறிஞர் அண்ணா