பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று 113 சிட்டிகைப்பொடி சின்னக்கண்ணு கட்டிமாத்திரை கணேசன் ராப்பட்டினி இரெங்கநாதன் அலைந்துதிரிகிற அண்ணாதுரை பெத்து நாய்க்கன் பேட்டையிலுள்ள ஏனைய நண்பர்கள் வேடிக்கையாக அழைப்பார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையில் ஈடுபாடுடையவர்கள் என்பதற்கு, இந்த 'நண்பர் குழாமே' இனிய எடுத்துக் காட்டாகும். மன்றம், நாள்: 1.3.56. . தனிப் பண்பாடு வாழ்ந்தவர் தலைமுறை தலைமுறையாக சுளுக்கு ஏற்பட்ட பழக்க வழக்கத்தைத்தான் நாம் பண்பாடு என்கிறோம். அதை வைத்துத்தான் தேசியக் கவி இராமலிங்கம் பிள்ளைகூட 'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கோர் குண முண்டு' என்று பாடினார். 'தமிழன் என்று ஒரு இனம் உண்டா என்று கேட்காதே? என்ற கருத்தை வைத்துத்தான் அந்த நல்ல கவிஞர் ஆப் படிப் பாடியிருக்கிறார். அறிஞர் அண்ணா