பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான் 124 காங்கிரசு றில் முக்கியமான விலகுகிறது' என்பதுதான். அந்த நிகழ்ச்சியைப் பொறுத் துத்தான் பிற நிகழ்ச்சிகளெல்லாம். வெள்ளையர் விட்டுப் போகும் பொறுப்பை, ஏற்கும் சூழ்நிலையைக், காங்கிரசைத் தவிர வேறு எந்த அரசியல்கட்சியும் அட பொழுது உருவாக்க வில்லை. காங்கிரசு பொறுப்பை ஏற்பது என்பது அப்பொழுது தவிர்க்க முடியாததொரு சூழ்நிலையாகும். ஆட்சிப் பொறுப்பைக் காங்கிரசிடத்தில் விட்டுப் போவதா அல்லது வெள்ளையனே தொடர்ந்து இருந்து ஆளுவதா என்பதுதான் அப்பொழுது நிலவிலந்த நிலைமையாகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்த அறிஞர் அண்ணா அவர்கள், 'வெள்ளையர் ஆட்சி வெளியேறுவது என்பது, உடனடியாக நிறைவேறவேண்டிய தலையாய நிகழ்ச்சியாகும் என்ற அசைக்கமுடியாத முடிவுக்கு வந்தார். கள். காங்கிரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பது விரும்பத்தகாததொன்று என்றாலும், அது தவிர்க்க முடியாத தொன்றாக இருந்ததாலும், என்றைக்கேனும் ஒரு நாளைக்கு பிற முற்போக்குக் கட்சிகள் அந்தப் பொறுப்பை தாங்கும் நிலைமை ஏற்பட வழியிருந்த காரணத்தாலும் வெள்ளையர் ஆட்சி வெளியேறுவது எல்லா வகையிலும் வரவேற்க வேண்டியதொன்றே என்று அறிஞர் அண்ணா அவர்கள் எண்ணினார்கள். ஏற்பது என்பதும் ஆகும். இவற் நிகழ்ச்சி 'வெள்ளை ஏகாதிபத்தியம் . மேற்கண்ட அந்த முடிவோடு அண்ணா அவர்கள் தெரு, எண் சென்னை வந்து, செம்புதாஸ் 79 ஆம் கட்டிடத்தில், 30ஆம் எண் அறையில் இருந்த தோழர் இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன், ப.வாணன் ஆகியோரைக் கலந்தாலோசித்தார்கள்.வெள்ளையர் ஆட்சி வெளியேறுவதிலே நமக்குள்ள மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் கடைசி வாய்ப்பு 1947 ஆகஸ்டு 15ஆம் நாளே