125 ஆகும். ஆகவே அதனை மகிழ்ச்சிக்குரிய நாளாகவே கொள்ள வேண்டும்" என்று அவர்கள் அண்ணாவிடம் தெரிவித்தார்கள். ஆகஸ்டு 15 துக்கநாள் அல்ல, மகிழ்ச்சிக்குரிய நாளே என்ற கருத்தைப் பெரியாரிடம் தெரிவித்து அதற்கான முறையில் அவரிடம் விளக்கந் தந்து, எல்வோரும் கலந்து செய்யும் முடிவு ஒன்றினைக் காணவேண்டும் என்று விரும்பி ணா அவர்கள், பெரியாரிடம் ஒரு நண்பரை இது குறித்துத் தூது அனுப்பினார்கள். பெரியார் அவர்கள், தாம செய்துகொண்ட முடிவை மீண்டும் பரிசீலிக்க இணங்க வில்லை, என்று அண்ணாவுக்கு விடை வந்து சேர்ந்தது. பிறகு வேறு வழியில்லாமல் அறிஞர் அண்ணா அவர்கள் 'ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாளே' என்னும் கருத்துப்பட நீண்டதொரு கட்டுரை எழுதி "திராவிட நாடு' இதழில் வெளியிட்டார். அதில், சழகத் தலைவர் தம்மீது குற்றங் கண்டு நடவடிக்கை எடுக்க முனைந்தாலும், அதனை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களின் முடிவே சரியான அறிவுக்கொத்து முடிவு என்று ஆன்றோராலும் சான்றோ ராலும் அன்றும் போற்றப்பட்டது; இன்றும் போற்றப் படுகிறது மன்றம், நாள்: 1.5.56 பழமையும் தேவை தேவையுள்ள பழைய எண்ணங்கள் நசித்துப் போய்க் கொண்டிருக்கின்றன! அதே நேரத்தில் புநிய எண்ணத்தை நாம் கைப்பற்றவும் இல்லை! டைக்கால நிலையிலேதான் இருக்கின்றோம். அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
