. 133 அண்ணா அவர்கள் உள்ளத்தைக் குடைந்து கொண் டிருந்தது. அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் கண்டித்து "விடுதலை நயில் தலையங்கம் ஒன்று தீட்டுவது என்று அண்ணா அவர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள. பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியா 59 ரிடத்தில மிக்க சீனம் பொங்கி எழுந்திருந்தது. இராசா சர் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிக்க நிதி வழங்கியிருந்தார். 'விடுதலைக்கு ஏதொரு ஏதொரு உதவியும் புரியவில்லை. பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது. எனவே அண்ணாவின் எண்ணத்தைப் பெரியாரும் ஆதரித்தார். வாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்க்கு இலட்சம் லட்சம் யார் இது இலட்சமாக அள்ளித் தருகிறான் அவனை ஓயாமல் திட்டிக்கொண் டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக் கிறான். நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம். தேவையான பொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தரு கிறோம். அப்படி இருந்தும், நமது பத்திரிகையைக் கவனிக் காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார். கள். அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்று எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணா மலைச் செட்டியாரிடமிருந்து 'விடுதலைக்கு" என்று ரூ 1000- நன் கொடை 'செக்' வந்து சேர்ந்தது. ஒன்று வதற்குள், ரூ 'செக்கை'
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
