பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 எடுத்துக்கொண்டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ. 1000-க்குச் செகி அனுப்பியிருக்கிறான். கண்டித்துத் தலையங்கம் தீட்டி விட்டீர்களா?" என்று கேட்டார். "முன்பே எழுதிக் கொடுத்துவிட்டேன். அச்சேறும் நிலையில் இருக்கிறது" என்று அண்ணா கூறினார்கள். "அந்தத் தலையங்கம் வேண்டாம். அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டு மானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன்" என்று உறுதியாக விடையிறுத்து விட்டார்கள். பெரியார் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணா வின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள். மனச்சான்றுக்கு மாறாகப் போகக்கூடாது என்பதிலே அண்ணா அவர்கள் எவ்வளவு வருகிறார்கள் என்பதற்கு, காட்டாகும். . மன்றம், நாள்:15-6-56. இருந்து அழுத்தமாக சீரியதொரு எடுத்துக் இணையாத எதிரிகள் சாதியும் ஜனநாயகமும் ஒன்றாக இருக்க முடி யாது.மூடநம்பிக்கையும் விஞ்ஞானமும் இணைந்து வாழ முடியாது. பல ரூபத்திலுள்ள கொடுங் கோன்மைகளும், சுதந்திரம், சமத்துவம்,சகோ தரத்துவம் என்ற கருத்துக்களும் ஒத்திருக்கவே முடியாது அறிஞர் அண்ணா