காரியந்தான் பெரிது-வீண் வீரியம் அல்ல! பெரியார் அவர்கள் தம் காலத்திற்குப் பிறகு திராவிடக் கழகத்தையும் கழகச் சொத்துக்களையும் பாதுகாத்துச் செல்வதற்கு ஆன வாரிசு ஒன்று வேண்டும் என்று கருதியே, தோழியர் மணியம்மையைத் 'திருமணம் என்ற பெயரால் ஒரு ஏற்பாடு' செய்து தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பது அவராலேயே வெளியிடப்பட்டது. அத்தகைய வாரிசு ஆவதற்குரிய தகுதியும் திறமையும் தோழியர் மணி யம்மையார் அவர்களிடந்தான் இருக்கிறது என்ப தோடல்லாமல், அவர்களைத்தவிர வேறு யாரையும் தாம் நம்புவதற்கில்லை என்றும் பெரியார் அவர்கள் தெரி வித்தார். 'திருமணம் என்ற பெயரால் ஒரு ஏற்பாடு' என்பது அவர் பல காலம் கூறிவந்த சமூகச் சீர்திருத்தக் கருத்துக் சளுக்கு மாறுபாடான ஒன்று எனபதோடல்லாமல், கழகத்தை நடத்திச்செல்ல தாமே வாரிசு முறையில் ஆள் தேர்ந்தெடுப்பது சனநாயகப் பண்பிற்கு முரண்பாடான தும், சர்வாதிகாரத்தன்மை கொண்டதும் ஆகும் என்று எண்ணி கழகத்திலிருந்த தூய உள்ளம் படைத்த நல்லவர் விட்டார்கள் கலங்கினார்கள்; கண்ணீ+ ஏற்பாட்டை மாற்றிக்கொள்ளும்படி பெரியாரிடம் கெஞ்சி னார்கள்; வேதனைப் பட்டார்கள், வெட்கப்பட்டார்கள். கள் எல்லாம்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
