தோழர் ப.உ. சண்முகம் அவர்கள் நகராட்சி மன்றத் தலைவரான துவக்கக் காலத்தில் அவரைப் பலபடப்பாராட் டிப் பேசிய மாற்றுக் கட்சிக்காரர்களில், காங்கிரசுக் கட்சி தோழர் என் அண்ணாமலைப்பிள்ளை யைச் சேர்ந்த அவர்கள் முக்கியமான ஒருவராவார். அவர்களைப் அவர் ஒருமுறை தோழர் சண்முகம் பாராட்டிப் பேசுபபோது "எனக்கு அடுத்தபடி திருவண்ணாமலையில், சண்முகந்தான் எனது என்னும் கருத்துப்படப் பேசினார். . வாரிசு!' சிறிது காலத்துக்குப்பிறகு தோழர் ப உ, சண்முகம் அவர்களுக்கும் காங்கிரசுக் கட்சிகாரர்களுக்கும் இடையே சச்சரவு எழும்ப, காங்கிரசுக்காரர்கள் தோழர் சண்முகம் அவர்களை இழித்தும், பழித்தும், கூறி வசைபாடத் தொடங்கினர். அதற்குத் தலைமை தாங்கியவர் தோழர் என். அண்ணாமலைப்பிள்ளை அவர்கள் தாம். தோழர் சண்முகம் அவர்களை வசைபாடிப் பேசும்போது, "சண்முகம் ஒரு மடையன்! முட்டாள்! முரடன்!" என்னும் கருத்துப்படப் பேசினார். 45 அவர் தோழர் ப.உ.சண்முகம் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களிடம் ஒருமுறை தோழர் என் அண்ணாமலைப் பிள்ளையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, 'அண்ணாமலைப் பிள்ளை முன்பெல்லாம் என்னை அவரது வாரிசு என்று கூறிக்கொண்டிருந்தார்; இப்பொழுது அவரே என்னை மடையன், முட்டாள், முரடன் என்றெல்லாம் பேசுகிறார்! என்று குறிப்பிட்டார். அப்பொழுது அண்ணா வைச் சுற்றிப் பலர் வீற்றிருந்தனர். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் தோழா சண்முகம் அவர்களைப் பார்த்துப் புன்சிரிப்புடன் "அவர் முதலிலேயே உன்னிடம் அதைத்தான் விளக்கினார்; நீ -10-
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
