பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நீ தெளிவாகப் அப்பொழுது புரிந்துகொள்ளவில்லை; புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் ஒரு முறை வெளிப்படையாக விளக்கியுள்ளார்!' வார்கள். தோழர் சண்முகம் அவர்களும், என்று கூறி ஏனையோரும் அண்ணாவின் கூற்றிலிருந்து ஏதும் புரிந்துகொள்ள முடியா மல் சற்றுத் திகைத்திருந்தனர். அறிஞர் அண்ணா அவர்கள் அவர், "தமது வாரிசு நீதான் என்று சொல்லியபோதே, உன்னை மடையன்- முட்டாள் - முரடன் என்று முடிவுகட்டியிருக்கிறார்போலும் என்று நீ புரிந்து கொண்டிருக்க வேண்டும்! அப்பொழுது நீ புரிந்து கொள்ளவில்லை! எனவேதான் உனக்கு விளங்கும் படி வெளிப்படையாக இரண்டாவது முறையும் கூறியிருக் கிறார்!" என்று சொல்லியவு -னே தோழர் சண்முகம் உள் பட கூடியிருந்தோர் அனைவரும் விழுந்துவிழுந்து கொல் லென்று சிரித்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களின் நயப்பாடு கொண்ட நகைச்சுவைக் கூற்றுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். மன்றம் நாள்: 1.10.56. அந்நாள் ஆணை அச்சம் தவிர்த்திடுக! நவநிதியந் தந்திடினும் நத்திக் கிடந்திட இசையாதீர்! வாய்மைதனைக் கர்த்திடும் வன்மைதனைப் பெற்றிடுக அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் ம் துணிந்திடுக! யாத் தமிழர் என்பதனை மெய்ப்பித்திடுக! என்றன்றோ அந்நாள் நிகழ்ச்சி நமக்கெல்லாம் ணையிடக் காண்கின்றோம். அறிஞர் அண்ணா