157 களோடு சேர்ந்து சிரிக்கவே செய்தார். பிறகு மீதியிருந்த அரை மீசையையும் தாமே எடுத்துவிட்டார். அன்று மாவை எதிர்பாராத விதமாகத் தோழர் என். வி.நடராசன் அவர்களது வீட்டார் அவரைப் பார்க்க வந்தனர். அவரைக் கண்டதும் அவரது வீட்டார் அளை வரும் குழந்தைகள் உள்பட விழுந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். தமக்கு மீசை போய்விட்டதை அவரது மகன் சுட்டிக் காட்டியதற்குப் பிறகுதான், அவருக்கு நிலை மை புரிந்து; அவரும் சேர்ந்து சிரித்தார். அறிஞர் அண்ணாவின் சிறைப்பொழுதுபோக்குக்குத் தோழர் என்.வி.நடராசனின் மீசை பலியாயிற்று? மன்றம், இதழ்: 15.10.56. நல்ல இலட்சியம் தேசிய ஒருமைப்பாடு என்பது நல்ல இலட்சி யமே; பதித்து நடக்கக் கூடியதுதான். ஆபனும் அதற்காக மொழித்துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ, ஆதிக்கம் செலுத்துவதையும், அநீதியையும் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது, அதனால் தானே வாரியாகப் பிரிக்கப்பட்டு பட்டுள்ளது. மாநிலங்கள் மொழி ஆட்சி ஏற்படுத்தப் அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
