பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 22 பின்னர் இந்தி எதிர்ப்புக் காலத்தில் 1938-ம் ஆண்டு வாக்கில் "விடுதலை" நிலையத்தில் ஆசிரியர் பொறுப் பேற்று அதில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் அரும் பணியாற்றினார். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையைத் தமிழகத்திலுள்ள அனைவரும் அறிந்து காள்ள அப்பொழுதுதான் சிறந்த வாய்ப்பு ஏற்பட்ட 64 . து. "விடுதலையை" வீட்டு நீங்கிய பிறகு 1942-ம் ஆண்டில், காஞ்சிபுரத்திலிருந்து, சொந்தப் பொறுப்பில் திராவிடநாடு" வார் இதழைக் கொண்டு வந்தார். "திராவிடநாடு" மாணவர்களையும், தமிழறிந்தவர்களை யும் தமிழார்வங் கொண்டோரையும் பெரும் வகையில் இயக்கத்தில் கொண்டு வந்து சேர்த்ததோடு, நீதிக் கட்சி யின் சிமான்கள், புராணப் பண்டிதர்கள், கதா காலட்சேபக் காரர்கள், பணக்காரர்கள், அரசியல் சூதாடிகள் ஆகியோரை வீரடடி விரட்டியடிக்கவும் ஆரம்பித்தன. அது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியுற்றுச் சிறப்புற்றோங்கி நடந்தேறி வருவதாயிற்று. ம் . 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியபோது அதற்குப் பக்கத்துணையாக இருக்க வேண்டித் தோழர்டி. எம்.பி.அவர்கள் முயற்சியில் அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 'மாவலமணி" நாள் கருத்திதழ் வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஊட்டம் பெறுவதற்கு அது பேருதவியாக நின்று நிலவியது. பொருளாதாரத் தட்டுப்பாட்டால் ஓராண்டு காலத்திற் குள் அது நிற்கும்படி ஏற்பட்டுவிட்டது. கழகத்தின் முழுப் பொறுப்பிலே நாளிதழ் ஒன்று கொண்டுவர வேண்டும் என்ற விடாமுயற்சியின் விளைவாக 1953 ஜூன் 15-ம் ஜு நாளிலிருந்து 'நம் நாடு அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வருகிறது. நம் நாடு' சிறந்த முழுத்திறம் படைத்த