பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 எம். என். ராய் அவர்கள் கோவைக் கூட்டத்தில் பேசும் போது, கூட்டத்தில் எதிர்ப்புக் கூச்சலும், கலகமும் ஏற்பட, அறிஞ+ அண்ணா அவர்கள் எழுந்து பேசிக் ச்சலையும், கலகத்தையும் அடக்கியதோடு, ராய் அவர் கள் தொடர்ந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்களாம். தம்முடைய கருத்துப் பரவுதலுக்கேற்ற பக்குவம் தென்னாட்டில் இருப்பதால்,தம்முடைய பிற்காலத்தைத் தென்னாட்டிலேயே கழிக்க விரும்புவதாகக்கூட ஒரு முறை அண்ணாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ராய் அவர்கள் குறிப்பிட்டாராம். மன்றம், தான்: 15-3-54 மோகனப் புன்னகை ஆனை அந்தப் புள்சிரிப்பு என்ன செய்துவிடுது என்கிறீங்க.அவ, கல்யாணியில் ஆரம்பித்துக் காம்போதியில் போய்த்தான் முடிக்கட்டுமே, பெரிய வித்வான்கூட, அதைக் குற்றம்னு சொல்ல மாட்டாள். அவளேகூட, இராகம் தவறி விட்டதுன்னு சொல்லட்டும், அந்த மகாவித்வான், அட்டா! இராகமாவது தவறுவதரவது! நீங்க பாடினது அபூர்வமான முறை அல்லவா! மற்றது கள், ஏற்கெனவே பாடாந்திரமான இராகங் களைப்பாடுகிறதுகள். ஒருபுது இராகமே அல்லவா நீங்க உற்பத்தி செய்துவிட்டீர்கள் என்று புகழ் லான்; எல்லாம் அந்த மோகனப் புள்வகைக்குத் தன். அறிஞர் அண்ணா