27 இனிமேல் வேண்டுமானால் போடவில்லை. பொழுது துப்பமாட்டேன். ஏனென்றால், கொடுத்து வாங்கியது." து ப் காசு "நீ இப்பொழுது போய்த் துப்பீவீட்டு வராவிட்டால் உன்னை மூன்று நாட்களுக்கு என் வகுப்பில் நுழையக் கூடாத தடை விதிப்பேன்” என்றாராம் பேராசிரியர். "வெளியே வேண்டுமானாலும். போய்விடுகிறேன். ஆனால் வாயில் போட்டிருப்பதை மட்டும்துப்பமாட்டேன்' என்று கூறினாராம் அண்ணா. அப்படியானால் வெளியே போய்விடு. மூன்று நாளைக்கு வகுப்பில் நுழையக்கூடாது" என்று கட்டளை யிட்டாராம் பேராசிரியர். அண்ணா அவர்கள் எழுந்து விறுவிறு என்று வெளியே வந்துவிட்டாராம். அதற்குப்பிறகு அண்ணா அவர்கள், வகுப்பில் வெற்றிலைப் பாக்கு போடுவதில்லையாம். அந்த அளவுக்கு அடங்கி நடக்க இசைந்தவர், அன்று துப்பமறுத்ததற்குக் காரணம், போட்டுவிட்டதைத் துப்புவதில் யாருக்கும் பயனில்லை என்பதினாலேயேயாகும் என்று கூறினாராம். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்க அண்ணா அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தமிழிலேயே பதிலிறுத்தாராம், வேண்டுமென்றும் மன்றம் 1-4-54 வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் வளமெலாம் பெற்று! வாழ்க தமிழர்கள் வையகம் வாழ்ந்திட! வாழ்க தமிழ் அறம் தாரணி தழைத்திட! வாழ்க தமிழ் மொழி இனிமை பொங்கிட! அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
