இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'பச்சையப்பன்' தந்த மாணிக்கம் அறிஞர் அண்ணா அவர்கள், பச்சையப்பன் அறநிலையத்தைச் சார்ந்த கல்விச் சாலையைத் தவிர, பிறிதொரு கல்விச்சாலையில் பயின்றா ரில்லை. அறிஞர் அண்ணா காஞ்சியிலுள்ள பச்சையப்பன் ஆரம்பப் பள்ளியால் எடுக்கப் பட்டுக் காஞ்சிப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியால் வளர்க்கப்பட்டுச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியால் சிறப்பிக்கப் பட்டவராவார். “அறிஞர் அண்ணா, நான் தந்த மாணிக்கமே!" என்று சொன லிக்கொள்ளும் முழு உரிமை 'பச்சையப்பன் சாலைக்கே' உரியதாகும்! மன்றம், நாள் 1-6-54 சிந்தை இரத்தத்தில் ஊறியது கல்விச் சேர்ந்தே ஒற்றுமை என்பது இரத்தத்தில் ஊறியது! அணு - ஒவ்வொன்றிலும் இருப்பது?உள்ளத்தால் உண்மை உண்மையென்று மெய்ப்பித்துக் காட்டக் கூடியது! அறிஞர் அண்ணர