பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகிரியின் இறுதி நாட்கள் உச்சரித்தால், உடனே அஞ்சாநெஞ்சன் என்று ஒவ்வொருவர் உள்ளத்திலேயும் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி அவர்களின் ஈடுப்பான தோற்றமும். எழுச்சியான பேச்சும முன்வந்து நிற்கும். பழுத்தறிவு இயக்கத்துக்குக் கோட்டை எழுப்பிய வீரர்களிலே முக்கிய மானவராகவும் முதன்மையானவராகவும் வைத்துப் போற்தப்படத் தகுந்த பெற்றி வாய்ந்தவர் அவர் எனில், அது மிகையாகாது டண மாற்றாரின் வாய்ப்பேச்சோ, வான் வலிவோ, வலிவோ, படைவலிலோ அவரை அவரது வாழ்நாட்களில் வீழ்த்த முடிந்ததில்லை. ஆனால் விஷப்பூச்சிகள் அவரது உடலுக்குள் வஞ்சகமாக நுழைந்து இறுதியில் அவரை வீழ்த்திவிட்டன. க்ஷயரோகக் கிருமி கள் அவரை வாட்டி வதைத்துவிட்டன. வெற்றிப் புன்னகையோடு கவலையற்று நாடெங்கும் உலாவிவந்த அவர், இறுதி நாட்களில் நோய் வாய்ப்பட்டு இரங்கத்தக்க நிலையில் துன்பத்தில் உழன்றார். அவர் சென்னை தாம்பரத்திற்கு அடுத்துள்ள சந்தோஷ புரத்தில் உள்ள சானிடோரியத்தில் நோயாற்றிக்கொள்ள வந்தார். அப்பொழுது அறிஞர் அண்ணா அவரிகள் அழகிரிசாமியின் உடல்நிலையைக் கண்டுவர ஒருநாள் மாலை சென்றார். அழகிரிசாமியின் வீரத்தோற்ற