44 சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். தலைவர் முறையில் என்று அவர்கள் முடிவுரையில் விவாதம் மேலான இருந்ததற்காக மகிழ்வதாகக் கூறித் தாம் ஏதொன்றும் றுவதற்கில்லை என்று சொல்லித் தப்பித்துக்கொண்டார். ம் அதற்குப் பிறகு காஞ்சிபுரம் வரத் தயாரா என்று "திராவிட தாடு" இதழ்மூலம் கேட்டும், தோழா சேதுப் பிள்ளை அவர்கள் விட்டால் போதும் என்ற முறையில் வாய்திறவாமல் வாளாயிருந்துவிட்டார். முதல் விவாதத் தில் பட்டபாடு அவருக்குப் போதுமென்றாகிவிட்டது போலும்! மன்றம்,நாள் 1-9-54 இரத்தத்தின் இரத்தம் + மாணவர்கள் யார்? அவர்கள்நம் இரத்தத்தின் இரத்தம். அவர்கள் நம் குடும்பத்துப் பிள்ளைகள் அவர்கள் நம்எதிர்காலத்தின் உருவங்கள் அவர்கள் ஒன்றை விரும்புகிறார்கள் என்றால் என்னால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய அளவிற்கு நான் நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்பதை மெய்ப் பித்துக் காட்ட வேண்டியது என்று கருதுகிறேன் ஜனதாயக் கடமை அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
