அண்ணாவும் மாணவர் இயக்கமும் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் அரசியல் உலகில் தோற்றங் கொள்வதற்கு முன்பு, தமிழகத்தில். மாணவர் இயக்கம், காங்கிரஸ் ட்சி சார்பினதாகவும், கம்யூனிஸ்ட்டுக் கட்சி சார்பினதாகவுமே இருந்து வந்தது. நீதிக்கட்சியின் கொள்கைகளும், பகுத்தறிவியக்கத்தின் கருத்துக்களும் மாணவரிடையே பரவுவதற்கான வழியை யும், வகையையும் வகுத்தவர் அறிஞர் அண்ணா அவர்களே யாவார்கள். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும், எடுத்துக் கூறும் பொருளும், விளககிக்காட்டும் தன்மையும் LOST Jff உலகைத் தம்பால் ஈர்க்கும் தன்மையனவாக இருந்தன. இப்பொழுது அண்ணாவைப் பின்பற்றி பள்ளி தோறும், கல்லூரிகள் தோறும் மாணவர் படைகள் திரண்ட வண்ணமிருக்கின்றன. திராவிட மாணவ இயக்கத்துக்குத் தூண்டுகோலாகவும் அடிப்படையாகவும், எடுத்துக் காட் டாகவும், எழுச்சி தருவனவாசவும் துவக்கத்தில் அமைந் தவை இரண்டு கல்லூரிகள். அவை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் குடந்தைக் கல்லூரியுமாகும். . 1943-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா அவர்கள் அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் சொற்பொழிலாற்ற வந்திருந்த காலை, அங்குள்ள விருந்தினர் விடுதியில் மூன்று நாட்கள்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
