54 பள்ளி மண்டபத்தில், பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தனர். தோழர் க. அன்பழகன் மிக ஊக்கத்தோடு பணி யாற்றினார். அண்ணா அவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள இசைந்தார்கள். கூட்டத்திற்குப் புலவர் நா.மு.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா அவர்கள் இளம் உள்ளம் என்னும் பொருள் பற்றி அழகியதோர் கருத்துமிக்க சீரிய சொற்பொழிவாற்றினார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் முதல் முயற்சி தோல்வியுற்றது என்றாலும், "மீண்டும் வருகிறேன்" என்று அண்ணா அவர்கள் அளித்த ஆறுதல் மொழியின் காரணமாக, மாணவர்களின் உள்ளத்தே மூண்டெழுந்த கனல் அடங்காமல் சுடர்விட்டு எரிந்து கொண்டேயிருந்தது. மன்றம், நாள்:15-10-54. மாணவர் கடமை நம் நாட்டில் படித்தவர்களைவிட, பாமர் மக்கள், படிக்காத மக்கள்தான் அதிகம் உள்ளனர். உங்களில் பலருடைய பெற்றோர்கள் பள்ளிக் கூடத்துக்கே சென்று இருக்க மாட்டார்கள். அடிப்படிப்பட்ட நிலையில் நீங்கள். இன்றைய மாணவாகன் - உங்களால் நன்மை கிடைக்க ஏதாவது வேண்டும். . பாமர மக்களுக்கு ஒன்றைச் செய்ய அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
