சந்திரோதயம் நாடகத்தில் அண்ணா . அறிஞர் அண்ணா அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட்ட பொழுதில், முதலில் சிறந்த பேச்சாளராக, எழுத்தாள ராகப் பெயர் பெற்றார். பின்புதான், அவர் ஒரு சிறந்த தாடாகாசிரியர் என்பதும், அத்துடன் நாடகங்களில் நடித்த பொழுது அவருடைய நடிப்புத் திறமையும் வெளிப்பட்டது முன்பு புறம்பானதாகக் கருதப்பட்ட நாடகக்கலையில் அரசியல்காரர்களும், படித்தவர்களும் ஈடுபட்டு, அரசிய லுக்கு நாடகத் துறையை சிறந்ததொரு பக்கத்துணையாக ஆக்கிய பெருமை அண்ணாவவச் சாரும். . அறிஞர் அண்ணா முதலில் எழுதி, நடித்து நாடகம் 'சந்திரோதயம்' ஆகும். அதில் முக்கிய பாகமான துரை ராஜ் வேடத்தை அண்ணா அவர்கள் ஏற்று நடித்தார்கள். மற்றும் அதில் நடித்தோரில் பலர், அண்ணாவுக்குத் தெரிந்த நண்பர்கள், "திராவிட நாடு அலுவலகத்தில் பணியாற்றி யவர்கள். அதற்கு முன் நடித்துப் பழக்கமில்லாதவர்கள் ஆவார்கள். அவர்கள் எல்லோரையும் வைந்து, அண்ணாவீன் "சுந்திரோதயம்" வெற்றிகரமாக நடந்தேறி யதுடன், கட்சிக்கொள்கைகளை நாடக அளவில் பரப்பு வதற்கு வழிகாட்டியாக வெற்றிக்கு முக்கியக் காரணமாயிருந்தது, அண்ணாவின் எழுத்தும் நடிப்பும்தான். இருந்தது. சந்திரோதயத்தின்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
