பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் காக்கும் பெரும் கடமை ம் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் 1'54 ஆம் ஆண்டு மன்றம் இதழில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி எழுதி வந்த கட்டுரைகளையும், முரசொலியில் வெளி வந்த ஒருகட்டுரையையும் தொகுத்து இந்நூல் இன்று வெளி யிடப்படுகிறது. " அவர் அறிஞர் அண்ணா அவர்களிடம் நீண்ட காலம் நெருக்க மாக பழகியவர்களுக்கும் அண்ணா அவர்களால் வளர்ந்து சிறப்புமிக்க டத்தில் அமாந்து இருந்தவர்களுசகும் அமர்ந்து இருப்பவர்களுக்கும மற்றும் அண்ணா களிடம் உண்மையான மற்றும் பாசமும் கொண்டுள்ள தம்பி மார்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் காக்கும் பெரும் கடமைகளை நிறை வேற்றி வைக்க வேண்டுமென கனிவுடன் வேண்டுகிறேன். பேரறிஞர் அண்ணா ஆய்வுக் கூடம்' என்று ஒன்று நிறுவப்பெற வேண்டும். சிறப்பாக அவ்வாய்வுக்கூடத்தில் சீரிய முயற்சியால் பின்வரும் ஆக்கப்பணிகள் நடை பெற வேண்டும். அண்ணாவின் விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப் பெற வேண்டும். இந்த வரலாற்றை எவ்வளவு ஆதாரங் களுடனும், எவ்வளவு படங்களுடனும், விளக்கங்களுடனும் எழுது முடியுமோ அவ்வளவு ஆதாரங்களுடனும், அவ்வளவு படங்களுடனும், அவ்வளவு விளக்கங்களுடனும் ம் எழுத வேண்டும். அண்ணா வாமினாலியில் பேசிய பேச்சுகளுக்கும் பொது மேடைகளில் பேசிய பேச்சுகளுக்கும் கிடைக்கக் கூடிய ஒலிப்பதிவுகளை வரிசைப் படுத்தி தொகுத்துப் படி செய்து பாதுகாக்க வேண்டும். அண்ணா இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தொகுக்க வேண்டும். நாளிதழ்களில் அறிக்கை விட்டு நுண்பர்களிடத்தும், நிலையங்களிடத்தும் இருக்கும் புகைப்