பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்திப் 62 பார்க்கக்கூடும் அண்ணா அவர்கள், பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண் டிருக்கும் போதே ஏற்ற ஒரு இடத்தில் அதனை வெளிப் படுத்திவிட்டார்கள். "இன்று எனக்கு மீசையில்லாமலிருப் பதைக் கண்ட சிலர், இது என்ன புதுமையாக இருக்கிறதே என்று வியப்படைகிறார்கள்; வேறு சிலர் இதற்கு ஏதேனும் அரசியல் காரணம் இருக்கவேண்டுமென்று ஐயப்படுகிறார் கள். இதற்கு ஒரு காரணமும் இல்லை. தோழர் அன்பழகன் அவர்கள் வீட்டில் நான் முகச்சவரம் செய்து கொண்டோன் மீசை நறுக்குவதற்காகத் தோழர் அன்பழகன அவர்களைக் கத்தரிக்கோல் கேட்டேன். அவர் பு கையிலை நறுக்கும் கத்திரிக்கோல் ஒன்றினைக் கொண்டு வந்து கொடுத்தார். அதன் விளைவால் என் மீசை முழுவதும் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வளவுதான்!" என்னும் கருததுப்பட கூறினார்கள் என்பதை உணர்ந்த அறிஞர் கூடியிருந்த மக்கள் கொலலென்று சிரித்துச் சிரிப்பொலி கிளப்பினர். மன்றம், நாள்:1.1.55. குறிக்கோளின்றேல் நாடு குலையும் . பட்டம் பெற்றிடுவோர் குறிக்கோளற்றுக் கிடந்திடின் நாடு குலையும் எதிர்காலம் எழில் உள்ளதாக அமையாது. குறிக்கோளற்ற நிலையே மனக் குழப்பம்.கொதிப்பு,அதிர்ச்சி, ஆர்ப்பரிப்பு, செயல்கள், ஊ று விளைவிக்கும் போக்கு, கலாம் விளைவித்தல், கட்டுக்கு உட்பட மறுத்தல் ஆகியவை எழக் காரணமாகிறது என்று ஒழுங்கற்ற கருதுகிறேன். அறிஞர் அண்ணர