பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படங்கள் பலவற்றையும் தொகுக்க வேண்டும். இக் தொகுப்பைக் கால முறைப்படி வரையறை செய்து ந்திய அரசு 'மகாத்மா காநதி' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பெரும்படத் தொகுப்பு ஒன்றை முன மாதிரியாகக கொண்டு அண்ணா படத் தொகுப்பு ஒன்று வெளியிட வேண்டும். 'அண்ணா ஆய்வுக் கூட த்தில் அவர் படித்த நூல் களும் தாள்களும், அண்ணாவைப் பற்றிப் பிறர் இகழ்ந்தும், புக ழ்ந்தும் எழுதியனவும், பேசியனவும் அண்ணா புயன் படுத்திய பொருளகளும் தொகுக்கப்படவேண்டும். 'அண்ணா ஆயவுக்கூட' த்தில் அண்ணா இருக்கும் திரைப் படங்கள், அண்ணததை உரையாடல் எழுதியதிரைப் படங்கள. அவ்வப்போது காட்டப பெறுவகற்காகத் தொகுககப்பட வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'கல்கி' நினைவுத் சொற்பொழிவுகள் நிறுவப் பெற்றுள்ளது போல அண்ணா நினைவுச் ச சொறபொழிவுகள் நிறுலப பெற்று ஆண்டு தோதும் அவர் பற்றியும் கவா சுற்றியன பற்றியும் ஆய்வுரைகள் நிகழ்ஏற்பாடு செய்ய வேண்டும். K டலவேறு தினை புகளில் அண்ண வின் எண்ணங்களைப் பகுபடுத்தி அணைா கலைக் களஞ்சியம் ஒன்று வெளியீடப பேற் வேண்டும். G அண்ணா ஆய்வுக் கூட' த்தில் அண்ணா பற்றிய விவாங்களைச் சோப்பதற்கு எனறே ஓர் ஆய்வுக்குழு அமைய வேண்டும். அத அறிவுற்றுசட்கு ஏய்ப தட்டஙகளயும் பேலு தோை மேற்க ஓட்டங்களை யும நிறைவேற்ற ஆய்வாளர்கள் சிலா நியமயை பெற வளரும். வர்கள் தவரமனக் கருதி - தமிழகர் முழுவதும் சுற்றி-நம் கடமைகளைச் செய்து புகழ்பெற வேண்டும். ار ண்டி பே பறிரஞர் அணணா அவர்கள் திராவிட சமுதாயத் திறகு தமிழ நக்கும் செய்க னு சிறபங்கக நான் சமாப்பிக்கும் காணிக்கையா+ இதநூல் அமையும் கருதுகினயேன். மறைம இழில் வெளிவந்த இக் கட்டுரைகளை வெளியிட அன்புடன இசைவு தந்த டாக்டர் நாவலர் அவர்களுக்கு தையற்கலை பதிப்பகத்தின் சார்பில் நன்றியைத தெரிவித்துக் கொள்கினறேன. அன்புள்ள, தையற்கலை சுந்தரம் 11. 7. 1981