81 "எனக்குத்தான்!" என்று இராசகோபால் அவசரமாகக் கூறினார். அண்ணா அவர்கள் சிரித்துக்கொண்டே "உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசிபோட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார். 14 "எலிக்கு ஏன் ஊசி?" என்று இராசகோபால் கேட்க அதற்கு அண்ணா, அதனுடைய விஷம் உன்னைப் பாதிப் பதைவிட, உனனுடைய விஷமல்லவா அதனை அதிகமாகப் பாதிக்கச் செய்திருக்கும்! என்று சிரித்துக்கொண்டே கூறினார். மன்றம்,1-6-55 அதன் இருக்கும் இடங்கள் பெரும்பாலானவர்களின் மூளை குழம்பியதற் குக் காரணம் வறுமை! பைத்தியக்காரச் சாலை விளைவு! கோர்ட்டு, போலீஸ், சிறை, தூக்குமேடை போல், பைத்தியக்காரச் சாலையும், வறுமையை ஒழிக்காததால், இருக்க வேண்டி நேரிட்ட இடங்கள். . . இந்த நாட்டிற்கு நிரந்தரமான செல்வத்தை தேடித் தருபவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் அது ஆசிரியர்கள்தான். நிலையான செல்வத்தை, அழியாத செல்வத்தை, விலை மதிக்க முடியாத செல்வத்தைத் தேடித் தரும் ஆசிரியர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
