பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 , முதல் தடவை அண்ணா அவர்கள் எழுதிய இரு பரிட்சைத் தாள்களையும் திருத்திய பேராசிரியர், அந்த நம்பர் மாணவனே பல்கலைக் கழகத்தில் முதலாவதாக வருவன் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். மற்றப் பரிட்சைகளுக்கு மாணவன் போகவில்லை என்பது பிறகு தான் அவருக்குத் தெரிய வந்ததாம். மன்றம், நாள்:15.6.55 ண்கள் பேசும் ஆண் இந்த ஆண்கள் இப்படித்தானே!பெண்களிடம் பிரேமை கொண்டுவிட்டால். பித்தமன்றோ அவர்களுக்குப் பிடித்து விடுகிறது. ஒவ்வொரு காதற் கதையும், இந்தச் சுபாவத்தைத் தானே காட்டுகிறது! மலையைச் சுமந்து வரவா, மத கரியை இழுத்து வரவா,மணிவண்ணம் வாங்கித் தரவா, என்ன செய்ய வேண்டும். கூறு, உன் கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறேன் - என்று பேசுவார்களே! அறிஞர் அண்ணா அடிப்படை உண்மை பகுத்தறிவு வாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது. எதை யும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்ப தாகும். போலித்தனமான எண்ணங்களை செயல் அழித்தொழிப்பதுதான் ஆகும். முனைப் புடனும் உறுதியுடனும் நீங்கள் உழைக்க வேண்டும் அறிஞர் அண்ணா களை