இளமைக் குறுப்பு கொடுத்த தொல்லை 1935-ஆம் ஆண்டு சென்னை நகரசபை உறுப்பினர் புத விக்குப், பெத்தநாய்க்கன் பேட்டைத் தொகுதியில், காங் கிரசை எதிர்த்து அறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்ட பொழுது, இருசாராரின் தேர்தல் கூட்டங்கள் ஏராளமான அளவில் நடைபெற்றன. பெத்தநாய்க்கன் பேட்டையின் எல்லாப் பகுதிகளிலும் இருசாராரின் கூட்டங்களும் நடை பெற்றன. . காங்கிரசின் சார்பாகப் போட்டியிட்ட தோழர் பால சுப்பிரமணிய முதலியாருக்கு ஆதரவாக சத்தியமூர்த்தி, சீனிவாசராவ், வி.வி. கோபால ரத்தினம் போன்ற தோழர்கள் மிக மும்முரமாக வேலை செய்து வந்தனர். . ப் அறிஞர் அண்ணா அவர்கள் தாழ்த்தப்பட்ட தோழர்கள் அதிகமாக வாழும் பகுதியில், தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "தாழ்த்தப்பட்ட தோழர்களை நான் சமமாக மதிப்பவன், எனவேதான் நீங்கள் சமைத்துப் போட்ட உணவை நாள் உங்களோடுசமமாக உட்கார்ந்துசாப் பிட்டேன். இப்பொழுதும் உட்கார்ந்து சாப்பிடப்போகி றேன். என்னைப்போலகாங்கிரசுத்தலைவர்களும் உங்களைச் சமமாகவா மதிக்கிறார்கள்? இல்லையே! வேண்டுமானால் நீங்கள் சமைத்த உணவைச்சாப்பிட, அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்கள் உணவை ஒருநாளும் உண்ண மாட்டார்கள்! அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் அவர்கள் .
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
