இடந்தேடும் 94 பண்பு அவர்களிடத்தில் இருப்பதில்லை எந்தத் துறையில் இடநெருக்கடி ஏற்பட்டாலும் அண்ணா அவர்கள் இந்தப் பண்பைத்தான் கடைபிடிப்பார்கள். . திராவிடக் கழகத் தலைவர் பெரியார் இராமசாமி அவர்கள் கொள்கைக்கும் மக்களாட்சிப் (ஜனநாயகப்) பண் பிற்கும் முரணாகத் திருமணம் என்ற ஒரு 'ஏற்பாட்டைச்' செய்துகொண்டபோது, திராவிடக் கழகத்தை வலுக் கட் டாயமாகக் கைப்பற்ற வேண்டும் என்று கட்சியில் பலர் துடியாய்த் துடித்தபோது, தாம் மோதுதலையும் போட்டா போட்டி முறையையும் விரும்பவில்லை என்றும், அமைதி யான முறையில் தேவையானால், புதிய அமைப்பை உரு வாக்கி வளர்ப்பதையே தாம் விரும்புவதாகவும் அண்ணா அவர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டார்கள். "போட்டி யில் திராவிடக் கழகத்தைக்கைப்பற்றினோம்" என்ற நிலை யைவிட "கொள்கைகளைத் தனியே நின்று காப்பாற்றி னோம்" என்ற நிலை ஏற்படுவதையே அண்ணா அவர்கள் விரும்பினார்கள். உவதில், பொதுவாக, ஒரு அமைப்பில் இருசாரார்க் கிடையே வேற்றுமை ஏற்பட்டால், பெரும்பான்மையின ரிடத்தில் விட்டுவிட்டுச் சிறுபான்மையினர் வெளியேறுவதுதால் இயல்பான வழக்கமாக இருந்து வரு கிறது. ஆனால் அறிஞர் அண்ணா ஆாைகளோ அந்த இயல் பான வரலாற்றையே மாற்றி அமைத்தார்கள். திராவிடக் கழகத்தை சிறுபான்மையோரிடத்தில் விட்டுவீட்டு அதிலி ருந்த பெரும்பான்மையோர், அமைதியான முறையில் வெளி யேறித் தனி அமைப்பைத் தங்களுக்குத் தாங்களே காணும் படியான நிலைளம உருவாகக அறிஞர் அண்ணா அவர் களால்தான் முடி. இவற்றிற்கெல்லாம் காரணம் அறிஞர்.அண்ணா அவர்களிடம் காணப்படும் போட்டி த் போடாப் பெ றுமப் பண்பு ஆகும். மன்றம், நாள்: 1.9.55
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/95
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
