xii அப்பாத்துரையம் - 16 நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் பிறப்பு பெற்றோர் பிறந்த ஊர் உடன் பிறந்தோர் மனைவியர் வளர்ப்பு மகள் தொடக்கக் கல்வி பள்ளிக் கல்வி கல்லூரிக் கல்வி கற்ற மொழிகள் நூல்கள் இதழ்பணி பணி
- நல்ல சிவம்
- 24.06.1907
இறப்பு: 26.05.1989
- காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
- கன்னியாகுமரி மாவட்டம்,
ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
- தங்கை இருவர், தம்பியர் இருவர்
- திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
- திருமதி. மல்லிகா
- ஆரல்வாய் மொழி
- நாகர்கோவில்
- திருவனந்தபுரம்
- இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்),
முதுகலை தமிழ், இந்தி 'விசாரத்', எல்.டி.
- 40 (புழக்கத்தில் -தமிழ், ஆங்கிலம்,
சமசுகிருதம், மலையாளம், இந்தி)
- 120 (ஆங்கிலம், 5)
- திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி,
சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்