பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ||

அப்பாத்துரையம் - 3

தம்மைத் தோழராகக் கொண்ட இறைவனையே, வாயாரப் 'பித்தா' என்று பாடினார். கடவுளுக்கே அளிக்கப்பட்ட அச் சிறப்புப் பட்டம் எனக்கும் உரித்தானால் அஃது எனக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவுமே அமைந்ததாகும்.

தமிழ்ப் பித்தால் உலகை ஆட்கொண்டு இறைவனையும் தமிழ்ப் பக்கம், தமிழான்றோர் பாடிய பாடல்களின் பக்கம் திருப்புமாக.